மரணம் மாஸ் மரணம் இந்த வீடியோ எல்லாமே மரணம் #Maranamass

0
8சென்னை: மரண மாஸ் பாடலுக்கு பலரும் டான்ஸ் ஆடி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படத்தில் வரும் மரண மாஸ் பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது. அந்த வீடியோ வெளியானதில் இருந்து மரண மாஸ் பாட்டுக்கு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை பலரும் டான்ஸ் ஆடுகிறார்கள்.

From As Seen on Filmbeat
The entire right of this article is with Filmbeat. Tamilyogi doesn’t own any of these content and is automatically syndicated from Filmbeat RSS.